கம்பராமாயணம் 4861 · சுந்தர 2.73

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கின்னரர் கீதங்கள் - கின்னரர்கள் பாடல்களை; இசைத்தனர் - பாடினார்கள்; பேதையர் கீதம் நின்ற - மகளிர்கள் பாடல்கள் அமைந்த; பேதங்கள் இயம்பினர் - இசை விகற்பங்களைப் பாடினார்கள்; ஆடல்மிக்க பூதங்கள் - ஆடுதலிற் சிறப்புப் பெற்ற பூத கணங்கள்; தொடர்ந்து புகழ்ந்தன - விடாமற்போற்றின; பூசுரேசர் - தலைசிறந்த அந்தணர்கள்; வேதங்கள் இயம்பினர் - வேதங்களை இசைத்தனர்; தென்றல் விருந்து செய்ய - தென்றல் காற்று புதியனக்கத்தை வழங்க. அனுமனின் அரியசெயலைக் கண்டு கின்னரர் முதலானவர்கள் கொண்டாடியதைப் பேசுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Kinnaras sang their songs; the maidens sang
  2. the many modes of music that live in song; the bhūtas, great at dancing,
  3. praised him on and on; the chief among the earthly gods, the Brahmins,
  4. chanted the Vedas, while the southern breeze offered him its welcome.

What the poem says

After his victory over Curacai the whole sky celebrates Aṉumaṉ. The Kinnaras, celestial musicians, sing; women sing in many musical modes; the dancing bhūtas, Civaṉ's attendants, sing his praise; Brahmins chant the Vedas; and the soft southern breeze greets him like a host welcoming a guest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kītaṅkaḷ icaittaṉar kiṉṉarar kītam niṉṟa
pētaṅkaḷ iyampiṉar pētaiyar āṭal mikka
pūtaṅkaḷ toṭarntu pukaḻntaṉa pūcurēcar
vētaṅkaḷ iyampiṉar teṉṟal viruntu ceyya!