கம்பராமாயணம் 4874 · சுந்தர 2.86

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கி மாண்டாள் - அங்கார தாரை இறந்தாள்; (அனுமன்) அவள்வாய் - அவளுடைய வாயை; வயிறு காறும் கீண்டான் - வயிறுவரை இரண்டாகப் பிளந்தான்; இமைப்பினிடை - கண் இமைப்பதற்கு முன்பு; மேருகிரி கீழா நீண்டான் - மகா மேருமலை தன்கீழே இருக்கும்படி பேருருக்கொண்டான்; நினைப்பின் நெடிது என்ன - எண்ணத்தை விட வேகம் என்றுகூறும்படி; வயக்கதி பூண்டான் - வேகமாகப் பறத்தலை மேற்கொண்டான்; அருக்கன் உயர்வானின் வழி போனான் - சூரியன் இயங்கும் உயர்ந்தவான வழியே சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demoness was dead; he had torn her open from mouth to belly;
  2. in the blink of an eye he grew so tall that Mount Mēru lay below him;
  3. he took on a mighty speed, so that people said it outran thought,
  4. and went on along the high sky-road of the Sun.

What the poem says

Aṅkāratārai lies dead, split open from mouth to belly. In an instant Aṉumaṉ swells to his giant size again, taller than Mount Mēru, and races on faster than thought along the Sun's high path through the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṇṭāḷ arakki; avaḷ vāy vayiṟu kāṟum
kīṇṭāṉ imaippiṉ iṭai mērukiri kīḻā
nīṇṭāṉ vayak kati niṉaippiṉ neṭitu eṉṉap
pūṇṭāṉ arukkaṉ uyar vāṉiṉvaḻi pōṉāṉ!