கம்பராமாயணம் 4876 · சுந்தர 2.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன்) ஊறு - துன்பங்கள்; கடிது ஊறுவன - வேகமாக அடைகின்றன; ஊறுஇல் அறம் - அழிவில்லாத தருமத்தை; உன்னா - மதியாத, தேறல்இல் அரக்கர் - ஆராய்தல் இல்லாத அரக்கர்கள்; புரிதீமை அவைதீர - செய்கின்ற அந்தத் தீமை நீங்க; ஏறும் வகை எங்குளது - (துன்பங்களிலிருந்து) ஏறுகின்ற வழி எங்கே இருக்கிறது? இராமஎன எல்லாம் மாறும் - இராம என்றுகூற எல்லாத் துன்பமும் (இன்பமாக) மாறும்; அதின் பிறிது மாறு இல் - அதைவிட வேறான பரிகாரம் இல்லை; என - என்று; மனத்திடை நினைத்தான் - மனத்திலே உறுதிப் படுத்திக்கொண்டான்.
அனுமன், துன்பங்கள் அதிகமாக வருகின்றன. அவை நீங்க இராமநாமத்தைச் செபிக்க வேண்டும் என்று கருதினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Troubles come thick and fast; for the evils worked by the demons,
- who have no discernment and give no thought to imperishable dharma, to be ended,
- where is there a way to rise above them? Say ‘Irāma!’ and all
- is changed; there is no other remedy for it,” he resolved.
What the poem says
Aṉumaṉ reflects that troubles keep coming one after another, and that the demons, who ignore dharma, will surely make more. How can he rise above them all? He decides that simply saying "Irāma!" will turn every difficulty around; there is no other remedy. The verse praises the power of Irāmaṉ's name.