கம்பராமாயணம் 4882 · சுந்தர 2.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உள்புலம் - (இலங்கையின்) அகநகர்ப் பகுதி; எழுநூறு ஒசனை என்பர் - எழுநூறு யோசனை என்று கூறுவார்கள்; மூன்று உலகில்- மூன்று உலகங்களிலும் (உள்ள); தெட்பு உறு பொருள்கள் - சிறப்புடைய பொருள்கள்; எல்லாம் - யாவும்; இதன் உழை செறிந்த என்றால் - இந்த இலங்கையில் மிகுந்து உள்ளன என்றால்; நுட்புலம் - நுண்மையான அறிவும்; நுணங்கு கேள்வி - நுட்பமான கேள்வியும் (பெற்ற); நுழைவினர் எனினும் - எதனையும் ஊடுருவிப் பார்ப்பவர் என்றாலும்; நோக்கும் - பார்க்கின்ற, கண்புல வரம்பிற்று - கண் அறிவின் எல்லைக்குள்; ஆமே - அடங்குமா; காட்சியும் கரையிற்று ஆமே - காணும் அறிவும் எல்லைக்குள் அடங்குமா.
இலங்கையில் மூன்று உலகப் பொருள்களும் அடங்கியிருக்கிறது என்றால் (அவ்விலங்கை) கட்புலனுக்கு அடங்குமா ? அறிவின் எல்லைக்குள் அடங்குமா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The inner city, they say, spans seven hundred yojanas; and if, of the three worlds,
- all the finest things are crowded together within it,
- then even for those of subtle mind and refined learning who see through everything,
- can the seeing eye take it in? Can understanding reach its shore?'
What the poem says
Aṉumaṉ continues to marvel at Ilaṅkai from outside. The inner city alone is said to measure seven hundred yojanas (a yojana is a large measure of distance), and it holds the choicest things of all three worlds.
If that is so, he asks, how could even the sharpest, most learned observer hope to take it all in with the eye, or grasp its full extent with the mind? The city exceeds both sight and thought. This ends the canto of the leap across the sea.