கம்பராமாயணம் 4887 · சுந்தர 3.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாள் - அன்று பூத்த; நான மலர்க் கற்பகம் - மணத்துடன் கூடிய மலர்களைப் பெற்ற கற்பக மரங்களின்; நறுவிரை நான்ற பானம் - நல்ல மணத்துடன் பெருகிய தேன்; வாய் உற வெறுத்த - தம்முடைய வாயில் பெருக (உண்டு) தெவிட்டிய; ஆறு தாள் உடைப் பறவை - ஆறு கால்களைப் பெற்ற வண்டுகள்; தேன் அவாம் - வேறு தேனை உண்ண விரும்பி; விரை செழுங்கழுநீர் - மணத்துடன் கூடிய செங்கழுநீர்ப் பூவில்; துயில் செய்ய - தங்குதலை மேற்கொள்ளும்படி; வான யாறு - ஆகாய கங்கையானது; தம் அரமியத் தலந்தொறும் - அவரது நிலா முற்றங்கள்தோறும்; மடுப்ப - பாயப் பெற்றன.
பானம் வாயுற என்பதற்கு உண்ட தேன் வாய்வழியே வெளிப்பட என்றும் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fragrant nectar flowing from the fresh, scented kalpaka blossoms
- has filled the mouths of the six-legged birds until they are sated;
- so that, craving other honey, they may sleep in the rich, fragrant red water-lilies,
- the river of the sky pours into every one of their moonlit terraces!
What the poem says
The mansions are so tall that the heavenly river flows across their roof terraces, where red water-lilies bloom.
Bees, the "six-legged birds", have drunk their fill of nectar from the wish-granting kalpaka trees of the city. Wanting a different honey, they go to rest in the lilies that grow in the heavenly stream on the terraces.