கம்பராமாயணம் 4888 · சுந்தர 3.6

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இலங்கை மாடங்கள்)

குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய - குழல் வீணை யாழ் என்று கூறப்படுகின்ற இப்படிப்பட்ட இசைக் கருவிகள் மனம் நெகிழ; மென் மழலை மொழி - மென்மையான மழலைச் சொற்களை; இருந்து - வீற்றிருந்து; கிளிக்கு அளிக்கின்ற மகளிர் - கிளிகட்குச் சொல்லிக் கொடுக்கும் பெண்கள்; சுழலும் - சுற்றிலும் உள்ள; நெடும் நல்- பெரிய நல்ல; தடமணி சுவர்தொறும் - பெரிய மணிகள் பதிக்கப்பெற்ற சுவர்தோறும்; துவன்றும் நிழலும் - செறிந்துள்ள நிழலையும், தம்மையும் - தங்களையும்; வேற்றுமை தெரிவு அரு நிலைய - வேறுபாடு உணரமுடியாத நிலைமை உடையன. பெண்கள் தம்மையும் தம்முடைய நிழலையும் பிரித்து அறிய முடியாதபடி உள்ளன. மாடங்கள் மகளிர் தெரிவரும் நிலையில் உள்ளன. சுழலும் - சுற்றிலும் உள்ள.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Making flute, vīṇā, harp and their like melt with longing,
  2. the women who sit and teach soft, lisping words to their parrots
  3. and the reflections that crowd upon every tall, fine wall of great gems around
  4. cannot be told apart — such is the state of these mansions!

What the poem says

The walls of the mansions are set with great polished gems that reflect everything like mirrors.

The women sit teaching their parrots to talk, in voices so sweet that musical instruments seem to melt in envy. Their reflections in the jewelled walls are so clear that one cannot tell the real women from their images.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuḻalum, vīṇaiyum, yāḻum, eṉṟu iṉaiyaṉa kuḻaiya,
maḻalai meṉmoḻi kiḷikku iruntu aḷikkiṉṟa makaḷir
cuḻalum nalneṭun taṭamaṇic cuvartoṟum tuvaṉṟum
niḻalum, tammaiyum, vēṟṟumai terivu aru nilaiya!