கம்பராமாயணம் 4894 · சுந்தர 3.12

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவ்வூர் - இந்த இலங்கை மாநகர்; வாழும் மன்னுயிர் யாவையும் - உலகில் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம்; ஒருவழி வாழும் - ஓரிடத்தில் கூடி வாழ்கின்ற; ஊழி நாயகன் - ஊழிமுதல்வனான திருமாலின்; திருவயிறு ஒத்துளது - திருவயிற்றை ஒத்திருக்கிறது; ஆழி அண்டத்தின் - வட்டமான அண்டத்திலுள்ள; அருக்கன்தன் - சூரியனின்; அலங்குதேர் - அசைகின்ற தேரில் பூட்டப்பெற்ற; புரவி ஏழும் அல்லன - ஏழு குதிரைகளைத் தவிர (மற்றைய); குதிரைகள் எல்லாம் - எல்லாக் குதிரைகளும்; ஈண்டு உள - இங்கே உள்ளன.

ஆழி-வட்டம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Where all abiding lives that live are living together in one place —
  2. like the sacred belly of the Lord of the aeon is this city!
  3. Of the round cosmos, apart from the seven steeds of the Sun's swaying chariot,
  4. every horse there is, is here!

What the poem says

At the end of an aeon Viṣṇu holds all living beings within his belly. Ilaṅkai is like that belly, because every kind of creature lives gathered together inside it.

Every horse in the round universe has been brought here as well, except the seven horses that draw the Sun's chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḻum maṉṉuyir yāvaiyum oruvaḻi vāḻum
ūḻi nāyakaṉ tiruvayiṟu ottuḷatu ivvūr!
āḻi aṇṭattiṉ, arukkaṉtaṉ alaṅku tērp puravi
ēḻum allaṉa, īṇṭu uḷa kutiraikaḷ ellām!