கம்பராமாயணம் 4895 · சுந்தர 3.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தழங்கு - ஒலிக்கும்; பேரியின் அரவமும் - முரசின் ஒலியும்; தகை நெடுங்களிறு - தகுதிமிக்க யானைகள்; முழங்கும் ஓதையும் - முழங்குகின்ற முழக்கமும்; மூரிநீர் முழக்கொடு - கடலின் முழக்கத்துக்குச் சமமாக; முழங்கும் - ஒலிக்கும்; கொழும் குழல் - வளமான புல்லாங்குழல்போல; புதுக்குதலையர் - புதுமையாக மழலைமொழி பேசும் மகளிர் அணிந்த, நூபுரக் குரலின் - சிலம்பின் ஓசையினாலே; பேர் வழங்கும் - பெருமை தருகின்ற; அரும் சதிகளும் - அருமையான தாள ஒத்துக்கள்கூட; வயின்தொறும் - இடங்கள் தோறும்; மறையும் - ஒடுங்கிப் போகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The roar of the booming drums, and the noise
- of the great, noble elephants trumpeting, thunder with the thunder of the sea;
- and by the anklet-voices of young girls of fresh, flute-sweet prattle
- even the rare and famous dance-beats are drowned in every place!
What the poem says
Aṉumaṉ hears the noise of the city. War-drums and trumpeting elephants together roar like the ocean.
The anklets of the girls, whose soft prattle is sweet as a flute, ring so loudly that they drown out even the skilled rhythmic beats kept by the dance masters, wherever one goes.