கம்பராமாயணம் 4907 · சுந்தர 3.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாடுவார் பலர் எனின் - பாடலை இசைப்பவர்கள் பலர் என்றால்; ஆடுவார்கள் - பாடலுக்கேற்றபடி ஆடுகின்றவர்கள்; அவரினும் பலர் - அவர்களை விடப் பலராவார்; அவரினும் - ஆடுபவர்களினும்; அமைதி - சமயம் சேர்ந்து பொருந்தி; கூடுவாரிடை - அவையில் கூடியவரிடையே; இன்னியம் - இசைக் கருவியாகிய தண்ணுமை முதலானவற்றை; கொட்டுவார்- கொட்டுபவர்களும், வீடு காண்குறும் - விடுதலையைக் காண விரும்பும்; தேவரால் - தேவமங்கையர்களால் (ஆடப்பெறும்); விழுநடம் காண்பார் - சிறந்த நாட்டியத்தைப் பார்ப்பவர்களும்; பலர் உளர் - பலர் உள்ளார்கள்;
“பலர் உளர்” என்னும் சொல் இருமுறை பிரித்துக் கூட்டப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If those who sing are many, then more than they
- are those who dance; and more than these are those who, keeping time
- amid the gathered throng, beat the sweet drums, and those who
- watch the splendid dance of heavenly women longing for unhindered release!
What the poem says
Music and dance fill the city in rising numbers. There are many singers, more dancers than singers, and more again of drummers and spectators.
What the spectators watch is dancing by celestial women, captives who long to be set free from their bondage in Ilaṅkai. The commentary notes that the phrase "there are many" is to be read twice.