கம்பராமாயணம் 4913 · சுந்தர 3.31

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கியர்க்கு உயிர் அன்ன - அரக்கிகளுக்கு உயிர்போன்ற; அரக்கர் - இராக்கதர்கள்; தேறல் மாந்தினர் - (மகளிர் வழங்கிய) மதுவைக் குடித்தார்கள்; தேன் இசை மாந்தினர் - (அவர்கள்பாடும்) தேன் போன்ற இசையைச் சுவைத்தார்கள்; செவ்வாய் ஊறல் மாந்தினர் - அதரபானத்தை உறிஞ்சினார்கள்; இன்னுரை மாந்தினர்- (கலவிப் போரில் அவர்கள் மிழற்றிய) காதல் மொழியை அனுபவித்தனர்; ஊடல் கூறல் மாந்தினர் - (அவர்களின்) ஊடலின் கூறுபாடுகளை எல்லாம் கண்டு அனுபவித்தனர்; அனையவர்த் தொழுது - அம் மகளிரை வணங்கி, அவர் கோபத்து ஆறல் மாந்தினர் - ஊடலின் தணிவினை உட்கொண்டு அமைதி பெற்றனர்

மாந்துதல் -பலபொருள் கொண்ட ஒரு சொல். அது உண்ணுதல், குடித்தல் வருந்துதல், அடங்குதல் (சாந்தி பெறுதல்) என்று பலபொருள் தரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They drank the toddy, drank the honeyed music, drank the nectar
  2. of red lips, drank the sweet words, drank in the play
  3. of the lovers' quarrel, bowed before those women, and drank the easing
  4. of their anger — the demons who were as life itself to the demon women!

What the poem says

A picture of the demon couples at their pleasures. The verb "drank" is repeated through the verse. The men drink the wine the women pour, the honey of their songs, the nectar of their lips, their tender words, and every turn of their lovers' quarrels. Then, bowing at the women's feet, they drink in the calm as the women's anger fades.

The commentary notes that the Tamil verb covers eating, drinking, suffering and being soothed, so the poet uses one word in several senses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṟal māntiṉar, tēṉ icai māntiṉar, cevvāy
ūṟal māntiṉar, iṉṉurai māntiṉar, ūṭal
kūṟal māntiṉar, aṉaiyavart toḻutu, avar kōpattu
āṟal māntiṉar, arakkiyarkku uyir aṉṉa arakkar!