கம்பராமாயணம் 4933 · சுந்தர 3.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சித்திரப்பத்தியின் - ஓவியங்களின் வரிசைபோல; சென்றனர் தேவர் - சென்று கொண்டுள்ள தேவர்கள்; இத்துணை தாழ்த்தனம் - இவ்வளவு நேரம் தாமதித்து விட்டோம்; முனியும் என்று - (இராவணன்) கோபிப்பான் என்று கருதி (அச்சமுற்று); தம் - தம்முடைய; முத்தின் ஆரங்களும் - முத்துக்கள் கோக்கப் பெற்ற ஆரங்களும்; முடியும் மாலையும் - கிரீடங்களும் பூமாலைகளும்; உத்தரீயங்களும் - மேலாடைகளும், சரிய - நழுவி விழும்படி; ஓடுவார் - ஓடுவார்கள். இராவணன் தேவர்கள்பால் பகையுடையான் ஆதலின் அவர்கள் பணிவில் காலதாமதம் நேர்ந்தால் சினப்பான். அவுணர் முதலானவர்கள் அரக்கர்களின் செல்லப் பிள்ளைகள் போலும். இராவணன் கொடுங்கோன்மை கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods came on in rows like a line of paintings;
- 'We have delayed so long — he will be angry!' they said, and
- with their strings of pearls, their crowns and garlands
- and upper cloths slipping off, they ran.
What the poem says
The gods arrive in neat rows, like figures in a painted frieze. Terrified that Irāvaṇaṉ will be angry that they are late, they break into a run, their pearl necklaces, crowns, garlands and shawls slipping off as they go.
The commentary notes that Irāvaṇaṉ hates the gods in particular and punishes any delay. The verse shows the tyranny of his rule.