கம்பராமாயணம் 4934 · சுந்தர 3.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீண்ட அரு- எவரும் அணுக முடியாத (கொடிய); தீவினை - தீய பாவங்கள்; தீக்க - சுட்டுப் பொசுக்க; தீந்து போய் - கருகிப் போய்; அறம் - அறமானது (தருமமானது); மாண்டு - மடிந்து; அற உலர்ந்தது - பசையற்றுக் காய்ந்து போயிற்று; மாருதிப் பெயர் - மாருதி என்னும் பெயரைப் பெற்ற; ஆண்தகை மாரி - ஆண்மை மிக்க மழையானது; வந்து அளிப்ப - இலங்கைக்கு வந்து திருவருள் செய்ய; ஆயிடை - அப்போது; ஈண்டு - இந்த உலகத்தில்; முளைத்து என - முளைத்தால் போல; இந்து - சந்திரன்; முளைத்தது - உதயம் ஆயிற்று.
தீவினையால் தீய்ந்துபோன தருமம், அனுமன் என்னும் மழையால் மீள முளைத்ததைப் போல சந்திரன் உதித்தான் “மீண்டு அறம் முளைத்த வெண்ணிலா” என்ற பாடமும் சிறப்புடைத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Scorched by the burning of evil deeds none dare touch, shrivelled,
- dead and dried out entirely, it lay; then the rain named Māruti,
- manly and noble, came and gave it life, and at that moment,
- as if Dharma had sprouted here again, the Moon rose!
What the poem says
Now the moon rises. In Ilaṅkai, Dharma (righteousness) has been scorched by Irāvaṇaṉ's wicked deeds until it has withered and died, like a plant in drought.
Aṉumaṉ, called Māruti as the son of the Wind, arrives like life-giving rain. The rising moon looks like Dharma sprouting fresh from the ground. The commentary also praises a variant reading, "the white moon that sprouted as Dharma returning".