கம்பராமாயணம் 4936 · சுந்தர 3.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்பகை - என்னுடைய அரக்கப் பகை; இற்றது என - இறந்துவிட்டது என்று (பூரித்து); எழுந்த - (உலாவச் செல்லப்) புறப்பட்ட; இந்திரன் - இந்திரனுடைய; வெண்கொற்றக்குடை என - வெண்கொற்றக் குடை போல; குளிர்வெண்திங்கள் - குளிர்ந்த வெள்ளிய பூரண சந்திரன்; கடலின் வெண்திரை - கடலில் உள்ள வெண்மையான அலைகள்; கற்றை - தொகுதியான; வெண்கவரி போல் - வெண்சாமரையைப் போல; சுற்றி நின்று அலமர - சுற்றுப் பக்கத்தில் இருந்து சுழன்று சுழன்று அசைய; பொலிந்து தோன்றிற்று - பொலிவு பெற்று விளங்கிற்று.
எழுந்த-புறப்பட்ட அருட்கொம்பு ஆயினான் எழுந்திலன் (கம்ப. 754.) ஆல், அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a cluster of white yak-tail fans, the white waves of the sea
- stood tossing all around, and it shone out splendid —
- as if Intiraṉ had risen up, crying 'My enemy is finished!',
- and this were his white parasol of victory — the cool white Moon.
What the poem says
The full moon above the sea, ringed by white breaking waves, looks like a royal procession. It is like the white parasol of victory carried over Intiraṉ, setting out in triumph because his enemy is as good as dead.
The waves tossing around it are like the white yak-tail fans waved beside a king.