கம்பராமாயணம் 4948 · சுந்தர 3.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(கோபுர வாயில்)
மேருவை - மகாமேரு மலையை நிறுத்தி - (கோபுரமாக) நட்டுவைத்து (பிறகு); வெளிசெய்ததுகொல் - (அதில்) இடையில் வெளியமைக்கப்பட்டதோ ? (கோபுரம்) விண்ணோர் - (பணி செய்து முற்றிய) தேவர்கள்; ஊர்புக - தங்கள் ஊரை அடைவதற்காக; அமைத்த படுகால் கொல் - அமைக்கப் பெற்ற ஏணியோ? உலகு ஏழும் - ஏழு உலகங்களும்; சோர்வில நிலைக்க - சிதைவற்றனவாய் நிலைத்திருக்க; நடு - (உலகின் நடுப்பகுதியில்; இட்டது ஒருதூணோ - நாட்டப்பெற்ற ஒப்பற்ற தூணோ ? (வாயில்) கடற்கு - கடலின்கண்; நீர்புகு வழியோ - வெள்ளம் புகுவதற்கு (முன்னம்) அமைக்கப்பட்ட வழியோ; என - என்று பலவிதமாக; நினைத்தான் - (அனுமன்) எண்ணினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is it Mēru set up here, with an opening made through it? Or a ladder
- built for the gods to climb to their city? Or a single pillar
- planted in the middle so the seven worlds may stand without failing?
- Or a channel for the waters to pour into the sea?' — so he wondered.
What the poem says
Aṉumaṉ gazes at the towering gateway and tries to make sense of it. It could be Mount Mēru planted in the ground with a passage cut through it, or a ladder for the gods to climb home after serving Irāvaṇaṉ.
It could be a pillar driven into the centre of the world to hold up the seven worlds, or a channel cut to let the floodwaters into the sea.