கம்பராமாயணம் 4950 · சுந்தர 3.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒரு நூறொடு இரு நூறுவெள்ளம் - முந்நூறு வெள்ளச்சேனையாக; மிடை - (வாயிலில்) நெருங்கிய; வீரர் - வீரர்களாகிய; கள்ளவினை - பிறர் பொருளைக் கவரும் தொழிலும்; வெவ்வலி அரக்கர் - கொடிய வலிமையும் உடைய அரக்கர்கள்; இரு கையும் - (வாயிலின்) இருபுறத்திலும்; முள்எயிறும்- முள்போன்ற பற்களும், வாளும் - வாளாயுதமும்; உற - பொருந்த; முன்னம் முறை நின்றார்- முற்படத் (தம்) தகுதிக்கேற்ப நின்று கொண்டுள்ளாரது; எள்அரிய - பிறரால் அவமதிக்க முடியாத; காவலினை - பாதுகாப்பை; அண்ணல் எதிர்ந்தான்- பெருமைமிக்க அனுமன் கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Warriors crowded in, three hundred vellams strong —
- demons of thieving deeds and cruel might, at either side,
- with thorn-sharp fangs and swords, standing in ranks before —
- that guard, not to be scorned, the noble one confronted.
What the poem says
Aṉumaṉ faces the guard at the gate. On both sides stand demon warriors in ranks, three hundred vellams of them (a vellam is a vast unit of army).
They are thieves by trade and cruelly strong, with fangs like thorns and swords in hand. It is a guard no one could take lightly.