கம்பராமாயணம் 4954 · சுந்தர 3.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கவ்வை - ஆரவாரம் மிக்க; முதுவாயிலின்- பழமையான கோபுரவாயிலின்; நெடுங்கடை - நீண்ட முற்றத்தை; கடப்பார் - கடந்து செல்ல வல்லவர்கள்; எ அமரர் - எந்தத் தேவர்குழுவில்; எ அவுணர் - எந்த அசுரர் குழுவில்; ஏவர் உளர் - எவர்கள் இருக்கின்றார்கள்; என்னே - என்ன அதிசயம்; தெவ்வர் இவர் - பகைவர்கள் இத்தகையவர்; சேமம் இது - பாதுகாப்பு இத்தகையது (என்றால்); சேவகனும் யாமும் - இராமபிரானும் யாங்களும்; வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் - கொடிய போரைத் தொடங்கினால் எதுவாக முடியுமோ; என்றான் - என்று (அனுமன் சிந்தித்தான். நெடுங்கடை -நீண்டமுற்றம் - முரசெய்து கடைத்தலை (பால- கையடை-10)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Which gods, which asuras — who is there, ah —
- that could get past the long court of this ancient, clamorous gateway?
- Such are the foes! Such is the guard! If the hero and we
- begin a cruel war, what will come of it?' he said.
What the poem says
The guard dismays Aṉumaṉ. No god or asura could get through the long, noisy forecourt of this ancient gate.
With enemies like these and defences like these, he wonders what will happen when Irāmaṉ and his monkey army come to make war here.