கம்பராமாயணம் 4956 · சுந்தர 3.74

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயில் - ஆராய்ந்தால்; வாயில்வழி - இந்தக் கோபுர வாயிலின் வழியே; சேறல் அரிது - செல்வது கடினமானதாகும்; அன்றியும் - அல்லாமலும்; அவர் வைத்த வழி - அவர்கள் அமைத்த வழியில்; ஏகல் - செல்வது; வலத்தோர் - (எம்போல்) வலிமை யுடையவர்களுக்கு; அழகு அன்று - சிறப்பான செயல் அன்று (ஆதலினாலே), காய்கதிர் இயக்கு இல் - சூரியன் இயக்கம் இல்லாத (உயர்ந்து; மதில் - மதிலை; கடிது தாவிப் போய் - வேகமாகக் கடந்து சென்று; இந் நகர் புக்கிடுவென் - இந்த நகருக்குள் புகுவேன்; என்று - என்று கருதி; ஒர் அயல் போனான் - ஒரு பக்கத்தில் சென்றான்.

என்று ஓர் அயல்போனான் - இதில் உள்ள 'ஓர்' அசை கோவலன் கூறும் கட்டுரை என்பதை அடிகள் கோவலன் கூறும் ஓர் குறியாக கட்டுரை என்றார் உரை வகுத்த நல்லார் 'ஓர்' இடைச்சொல் என்றார். ஆய்க. ஒரு என்னும் சொல் பெயர் அன்று (ஒரு என்பது அசைச்சொல்லாகவே வழங்கப் பெறுகிறது. நீ மனிதனா என்பதை நீ ஒரு மனிதனா என்பற்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To go in by the gate is hard! Besides, for the mighty,
  2. on reflection, to go by the way they have laid down is not fitting.
  3. I will swiftly leap the wall over which the burning sun does not travel,
  4. and go on into this city,' he said, and went off to one side.

What the poem says

Aṉumaṉ decides against the gate. Getting through it would be hard, and in any case a strong warrior should not enter by the road the enemy has laid out for him.

He resolves to leap over the wall, so high that even the sun does not cross it, and he moves off to one side to find his place. The commentary adds a grammatical note on the word "one".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāyilvaḻi cēṟal aritu! aṉṟiyum valattōr
āyil avar vaittavaḻi ēkal aḻaku aṉṟāl.
kāykatir iyakku il matilaik kaṭitu tāvip
pōy innakar pukkiṭuveṉ 'eṉṟu or ayal pōṉāṉ.