கம்பராமாயணம் 4963 · சுந்தர 3.81

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எல்லாம் உட்கும்- எல்லா உயிர்க் கூட்டங்களும் பயப்படும்படியான; ஆழி இலங்கை - கடலாற் சூழப்பெற்ற இலங்கையாகிய பழமையான ஊர்க்கு; இகல் மூதூர் நல்லாள் - வலிமை மிக்க நன்மை செய்பவளும்; அ ஊர் வைகும் - அந்த இலங்கை தங்கும்; உறை ஒக்கும் நயனத்தாள் - உறை போன்ற கண்களையுடையவளும் ஆகிய இலங்கை மாதேவி; (அனுமனை நோக்கி) நில்லாய் நில்லாய் - நில், நில்; என்று உரை நேரா - என்று முழங்கி, நினையா முன் - (எதிரே வருவார் யார் என்று அனுமன்) எண்ணுவதற்கு முன்னே; வல்லே சென்றாள் - வேகமாக (அனுமன் முன்) போனாள்; கண்டான் மாருதி - அதைக் கண்ட அனுமன்; வருக என்றான் - வருவாயாக என்று கூறினான்.

ஆழி - கடற்கரை. ஆழி கடல் அரையா - சுந்தரர். பெருங்கடற்கு ஆழியனையன் (புறம் 330). சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர் (குறள் 989) அழகர் உரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She who guarded the ancient, mighty sea-girt city of Ilaṅkai that all things dread,
  2. whose eyes were like a sheath in which that city dwelt,
  3. crying 'Stop! Stop!', before he could even think,
  4. came swiftly on; Māruti saw her, and said, 'Come!'

What the poem says

The goddess, protector of sea-ringed Ilaṅkai, which every creature fears, rushes at Aṉumaṉ shouting "Stop! Stop!" before he even has time to wonder who she is. Her watchful eyes shelter the city like a sheath.

Aṉumaṉ, Māruti, is not alarmed. He sees her and simply says, "Come!"

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ellām uṭkum āḻi ilaṅkai ikal mūtūr
nallāḷ, av ūr vaiku uṟai okkum nayaṉattāḷ,
'nillāy! nillāy! 'eṉṟu urai nērā, niṉaiyāmuṉ,
vallē ceṉṟāḷ; māruti kaṇṭāṉ, 'varuka! 'eṉṟāṉ.