கம்பராமாயணம் 4965 · சுந்தர 3.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீதி - நீதியுடன் ஒன்றுபட்ட; நலத்தின் வினை - நன்மையின் பயனை; ஓர்வான் - அறிந்தவனும்; களியா - செருக்கடையாத; உள்ளத்து அண்ணல் - உள்ளத்தைப் பெற்றவனுமான அனுமன்; மனத்தில் கதம்மூள - கோபதத மூண்டு எரிய; விளியா நின்று - (அதனை) அழித்து (இலங்கைத் தேவியைப் பார்த்து); இ ஊர் - இந்த ஊரை; நலத்தால் - இந்நகரின் அழகால்; காணும் அளியால் - காணவேண்டும் என்னும் ஆசையால்; அணைகின்றேன் - அடைந்துள்ளேன்; எளியேன் - பலமில்லாத யான்; இங்கு உற்றால் - இவ்விடத்தை அடைந்தால்; உனக்கு இழவு யாது - உனக்கு நேரும் நட்டம் யாது; என்றான் - என்று அமைதியாகப் பேசினான். இவ்வூர் நீதிநலத்தின் வினை ஓர்வான்- அணைகின்றேன் என்று ஒரு தொடராக்கி இந்த ஊரின் நீதியையும் அழகையும் ஆராய வந்துள்ளேன் என்று உரை கூறுவதும் நன்றே.
நலத்தால் -இன்பத்துடன் - நல் எண்ணத்தால் (அண். பல்கலை பதிப்பு)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one of unelated heart, though anger flared in his mind,
- quenched it, and knowing the fruit of goodness joined with justice,
- said: 'Out of longing to see this town for its beauty I have come;
- if a humble one like me comes in, what is the loss to you here?'
What the poem says
Aṉumaṉ feels a flash of anger at her insults, but being free of arrogance and mindful of what wise conduct requires, he puts it out.
He answers mildly that he has come only because he longs to see the beautiful city, and asks what harm a weak creature like him could do by entering. The commentary also allows the reading "I have come to examine the justice and beauty of this city".