கம்பராமாயணம் 4975 · சுந்தர 3.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய- ஒப்பற்றவனே; வையம் நல்கும் அயன் - உலகம் படைத்த பிரம்ம தேவனின்; அருள் - திருவருளே; அமைதியாக - கட்டளையாக; இம்மூதூர் எய்தி - இந்த பழமையான இலங்கையடைந்து; காப்பென் - பாதுகாத்து வந்தேன்; என்பேர் - என்னுடைய பெயர்; இலங்கைமாதேவி - இலங்கைத் தேவி; செய்தொழில் - மேற்கொண்ட காவல் தொழிலில்; இழுக்கினாலே - தவறு நேர்ந்தபடியால்; திகைத்து - மனங்கலங்கி; இந்தச் சிறுமை செய்தேன் - இந்த அற்பச் செயலைச் செய்தேன்; உய்தி என்று - (நீ) தப்பிப்போ! என்று; அளித்தியாயின் - அருள்செய்வாயேயானால்; உண்மை உணர்த்துவல் - உண்மையைக் கூறுவேன்; என்றாள் - என்று கூறினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Sir, listen! By the grace of Ayaṉ, who gives the world its being, as my appointed charge
- I came and guard this ancient city; my name is Ilaṅkaimātēvi;
- through a failing in the work I do, I lost my head and did this petty thing;
- if you grant me my life, I will tell you the truth,' she said.
What the poem says
The goddess introduces herself. She is Ilaṅkaimātēvi, the great goddess of Ilaṅkai, set to guard the city by the command of Brahmā (Ayaṉ), the creator.
She admits that, failing in her duty, she acted rashly and pettily. If Aṉumaṉ will spare her life, she will reveal the truth.