கம்பராமாயணம் 4977 · சுந்தர 3.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே !; அன்னதே - பிரம்மனின் சொல்லே; முடிந்தது - நிறைவேறியது; அறம் வெல்லும் பாவம் தோற்கும் - தர்மம் வெல்லும் பாவம் தோல்வியடையும்; என்னும் ஈது - என்று பேசப்படும் சத்திய வசனம்; இயம்ப - ஒருவர் மற்றவர் எடுத்துக் கூறுதலை; வேண்டும் தகையதோ- அவாவி நிற்கும் எளிய நிலையிலிருப்பதா ?; இனி - இனிமேல்; உன்னால் - உன்னாலே; உன்னிய எல்லாம் - நினைக்கப்படும் எல்லாச் செயல்களும்; முற்றும் - நிறைவேறும்; உனக்கும் - உன்னாலேயும்; முற்றாதது - செய்ய முடியாத செயல்; உண்டோ - உள்ளதா ?; பொன் நகர் புகுதி - பொன்மயமான இலங்கைக்குள் புகுக; என்னா - என்று; புகழ்ந்தவள் - அனுமனைப் புகழ்ந்த இலங்கைத் தேவி; இறைஞ்சிப் போனாள் - வணங்கிச் சென்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Just so has it come to pass, sir! That Dharma wins and sin is defeated —
- does that even need saying? From now on, all that you
- set your mind on will be fulfilled! Is there anything you cannot achieve?
- Enter the golden city!' — so saying, she praised him, bowed, and departed.
What the poem says
Ilaṅkaimātēvi accepts that Brahmā's prophecy has come true. She declares that the truth "Dharma conquers and sin is defeated" needs no one to argue for it, because it proves itself.
From now on, she tells Aṉumaṉ, everything he plans will succeed, and nothing is beyond him. She invites him into the golden city, praises him, bows, and leaves her post.