கம்பராமாயணம் 4980 · சுந்தர 3.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய் - நெருங்கிய; மணி - மணிகளால் அமைக்கப் பெற்ற; மாட மூதூர் - மாடங்கள் நிரம்பிய இலங்கை நகர்; முழுது இருள் - எல்லா இருளையும்; அகற்றா நின்ற - நீக்குகின்ற; மெய்ம்மையை - பிரத்தியட்சமான உண்மையை உணர்ந்து - அறிந்து, வெயில் கதிர் வேந்தன் - வெயிலையும் கிரணத்தையும் உடைய சூரியன்; நாணா - வெட்கம் அடைந்து; மிகை என - (நாம் இங்கு) அதிகப்படி என்று கருதி; விலங்கிப் போனான் - ஒதுங்கிப்போய்விட்டான்; (அவன் நாணம் இல்லாமல்) மதில்- மதில்களால் சூழப்பெற்ற; இ- இந்த; இலங்கை நாப்பண் - இலங்கைக்கு நடுவிலே; எய்துமேல் - வருவானேயாயின் (அவன்), தன்முன் எய்தும் - தனக்கு முன்னே (அறிவின்றி) வந்த; மின்மினி அல்லனோ - மின்மினிப்பூச்சியாக மாட்டானோ; அம்மா - (இது) அதிசயம். (இது வியப்புடைச்சொல்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Knowing the plain truth that the ancient city of mansions crowded with gems
- drives away all darkness, he was ashamed, and thinking himself superfluous, he turned aside and went!
- Should he come into the midst of this walled Ilaṅkai, before it
- would he not be a mere firefly — that king of the sun's hot rays, ah!
What the poem says
Aṉumaṉ now has an explanation for why the Sun avoids Ilaṅkai. The jewelled city banishes all darkness by its own light, so the Sun, ashamed, saw that he was not needed and stayed away.
If he did come into the middle of the walled city, he would look like a mere firefly beside it.