கம்பராமாயணம் 4992 · சுந்தர 3.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புலிஅடும் - புலியைக்கொல்லும், மதுகை மைந்தர் - வலிமையுடைய வீரக்கணவர் புரிந்த; புதுப்பிழை - புதிய குற்றமானது; புக்கு - உள்ளத்தே நுழைந்து; உயிரை நலிவிட - உயிரையே துன்பம் செய்ய; அயில் கண் நல்லார் - வேல்போன்ற கண்களையுடைய மகளிர்; அமுத வாயால் - (முன்பு) அமுதம் வழங்கிய வாயால்; நச்சு உயிர்த்து - (நச்சு) பாம்பைப் போல மூச்சை வெளிப்படுத்தி; மெலிவு உடை மருங்கில் - மெலிந்துள்ள இடையானது; மின்னின் அலமர - மின்னலைப் போலத் தடுமாறவும்; சிலம்பு - சிலம்பானது; விம்மிஒலிபட - துடித்து ஒலிக்கவும்; உதைக்கும் தோறும் - உதைக்கும் போதெல்லாம்; மயிர்ப்புளகு உறுகின்றாரை- மயிர் சிலிர்க்கப் பெறுகின்றவர்களையும்;
தலைவி உதைப்பது தலைவனுக்கு இன்பம் தரும். உய்ந்த பிள்ளை ஊடலைக் காட்டும் குறிப்பாக உதைத்தலை அபிநயித்தார் அப்போது எம்பார் அவனுக்கு அது தேட்டம், என்றார். வைணவ உரைவளம் (30பக) காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the fresh offence of their husbands, strong enough to kill tigers, entered
- and tormented their very lives, the women with spear-like eyes breathed poison from their nectar mouths,
- and, their slender waists quivering like lightning, their anklets
- throbbing and ringing, each time they kicked, the men thrilled to the hair's roots — these he saw.
What the poem says
A lovers' quarrel. Warrior husbands strong enough to kill tigers have committed some fresh offence. Their wives, stung to the heart, hiss like snakes from mouths that once gave nectar and kick their husbands, their waists trembling and anklets jingling.
The men only thrill with pleasure at every kick. A kick from the beloved is a familiar delight in Indian love poetry, and the commentary cites a Vaiṣṇava anecdote making the same point.