கம்பராமாயணம் 5002 · சுந்தர 3.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொண்டலின் - மேகத்தைப்போல; முரசம் ஆர்ப்ப - முரசங்கள் முழங்கவும், நின்று - நின்றுகொண்டு; தேவர் ஆசிகூற - தேவர்கள் ஆசிகள் கூறவும்; முனிவர் - முனிவர்கள்; சோபனங்கள் செப்ப - மங்கல வாழ்த்துக்கள் பாடவும்; பாவையர் குழாங்கள் - பெண்கள் கூட்டங்கள்; பாட்டொடு - பாட்டுக்களோடு; சூழ - சுற்றியிருக்கவும்; வானநாட்டுப் பூவையர் - தேவலோகப் பெண்கள்; பலாண்டு கூற - பல்லாண்டுகள் பாட; கோவையும் - முத்துக்களாலும் மணிகளாலும் அமைந்த மாலைகள்; குழைகள் மின்ன - மகரக் குழைகள் ஒளி வீசவும், புதுமணம் புணர்கின்றாரை - புதுமணம் புநிகின்றவர்களையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With necklaces and earrings flashing, drums roaring like clouds,
- gods standing by to give their blessing, sages chanting auspicious hymns,
- throngs of maidens around them with songs, and the women of the heavenly land
- wishing them long life — those who were entering new marriage.
What the poem says
Weddings are under way too. Drums thunder and jewels glitter. The gods, made to serve here, stand and bless the couples, and sages chant auspicious verses.
Crowds of girls sing, and celestial women wish the newlyweds long life. With this verse the long list of sights ends: all of these Aṉumaṉ saw.