கம்பராமாயணம் 5005 · சுந்தர 3.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னதன் நடுவண்- அந்த மண்டபத்தின் நடுவில், ஓர் அமளி மீமிசை - ஒரு கட்டிலின் மேலே ; பன்னக அரசு என - பாம்பரசனான ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என - பாம்பரசனான ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என - கடலைப் போலவும்; ஒரு வழி - ஒரு பக்கத்தில், தொக்கது - ஒன்று கூடிய; துன் இருள் என - மிக்க இருள் போலவும்; உருக் கொள் - வடிவம் பெற்ற; உன்ன அரும் - சிந்திக்க அறியாத; தீவினை என்னவும் - பாபத்தைப் போலவும் (உள்ள கும்பகருணன்.
தொக்கது இருள் -ஒன்று கூடிய இருள் தொக்கது என்னும் முற்று பெயரெச்சப் பொருளில் வந்தது. (முகவை கவிராயர் நன் 351) இங்ஙனம் மாற்றாக்கால் அரசு என, பரவை என - யாவும் பெயராக வருதலும் தொக்கது என முற்று வினையாக வருதலும் சிறப்பின்மை ஓர்க. ஆம் - அசை “உடற்றவே கொல் ஆம் இப்படை எடுத்தது” என்ற இடத்து ஆம் அசையாயிற்று (கம்ப. 2308.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the midst of it, upon a couch,
- like the king of serpents, like the ocean itself,
- like dense darkness gathered together in one place,
- like unthinkable evil taken bodily form —
What the poem says
In the middle of the hall Kumpakaruṇaṉ lies on a couch. He is huge and dark, like Ādiśeṣa the serpent king or like the ocean.
He looks like all the darkness in the world gathered in one spot, or like unimaginable sin given a body. The sentence continues over the next verses.