கம்பராமாயணம் 5027 · சுந்தர 3.145
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இன்னர் ஆம் - இத்தன்மையராகிய; இரும்பெரும் படைத்தலைவர்கள் - மிகப்பெரிய சேனாதிபதிகளின்; இருக்கை - இருப்பிடங்களான; பொன்னின் - பொன்னாற் செய்யப்பெற்ற; ஆயிர கோடி மாளிகையும் - ஆயிர கோடி மாளிகைக்குள்ளே; புக்கான் - புகுந்து பார்த்து; கன்னி மாநகர்ப் புறத்து - அழியாத பெரிய நகருக்குள்ளே; அகன் கரந்து உறை - அகன்ற (இராவணனது) ஒளித்து வாழ்கின்ற இடத்தை; காண்பான் - காணும்பொருட்டாக; சொன்ன - கூறப்பெற்ற; மூன்றனுள் - மூன்று வகையான அரண்களுக்குள்; நடுவணது அகழியை - இடையில் உள்ள அகழியை; தொடர்ந்தான் - சேர்ந்தான். கடலகழியும், இவ்வகழியும், இனிப் பேசப்படும் அகழியும் இலங்கையைச் சூழ்ந்துள்ளன. மூன்றாம் அகழி “தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி” என்று பேசப்படும் (கம்ப. 5000) மதிலைக் கன்னி மதில் என்பர் கவிஞர். இத்தொடர்க்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ‘புதுமையழியாத திருமதில்’ என்று பெரிய திருமடலில் உரையிட்டார் (திவ்யமடல் 1/6)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Into the golden mansions, a thousand crores of them, where dwelt
- the mighty great commanders of this kind, he went;
- then, to see the place hidden deep within the virgin city,
- he came to the moat that is the middle one of the three that were told.
What the poem says
Having searched the golden mansions of all of Irāvaṇaṉ's great generals, Aṉumaṉ goes on toward the hidden heart of the city, Irāvaṇaṉ's own palace.
Ilaṅkai is ringed by three defences: the sea itself, this inner moat, and a third moat with a wall around the king's residence. Aṉumaṉ now reaches the middle one. The city is called a virgin city because its walls have never been breached.