கம்பராமாயணம் 5033 · சுந்தர 3.151

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அவ்வகழியில்) உன்னம் - உன்னப்பறவைகளும்; நாரை - பலவகையான நாரைப் பறவைகளும்; மகன்றில் - அன்றில் பறவைகளும்; புதா - குருகுகளும்; உளில் - உள்ளான் பறவைகளும்; அன்னம் - அன்னப் பறவைகளும்; கோழி - நீர்க்கோழிகளும்; வண்டானங்கள் - பெருநாரைகளும்; ஆழிப்புள் - சக்கரவாளப் பறவைகளும்; கின்னரம் - கின்னரப் பறவைகளும்; குரண்டம் - கொக்குகளும்; கிலுக்கம் - கிலுக்கப்பறவைகளும்; சிரல் - மீன் கொத்திப் பறவைகளும்; சென்னம் - நீர்ப் பறவைகளும்; காகம் - காக்கைகளும்; குணாலம் - குணாலம் என்னும் நீர்ப்பறவையும்; சிலம்பும் - ஒலிக்கும்.

அவ்வகழியில், உன்னம் முதலான பறவைகள் ஒலிக்கும். வண்டானங்கள் என்பதில் உள்ள ‘கள்’ அசை. ‘முருகா எனும் நாமங்கள்” (கந்தர் அலங்காரம்) என்னும் தொடரில் உள்ள கள்ளும் அது. உருகச் சுட்டிடுங்கள் (சிந்தாமணி 27773. இனியர்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Uṉṉam birds, herons, makaṉṟil, puta birds, uḷḷāṉ,
  2. swans, waterfowl, great storks, the cakravāka birds,
  3. kiṉṉaram birds, cranes, kilukkam, kingfishers,
  4. ceṉṉam, crows and kuṇālam: all of them cry out there!

What the poem says

The poet lists the many water birds that fill the moat with their calls. Several of them are birds named in old Tamil poetry that are hard to identify today, so their Tamil names are kept.

The long list makes the moat seem like a lake full of life, and adds to the picture of Ilaṅkai's richness. The cakravāka is the ruddy shelduck, which in Indian poetry stands for lovers parted at night.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṉṉam nārai makaṉṟil putā uḷil
aṉṉam kōḻi vaṇṭāṉaṅkaḷ āḻippuḷ
kiṉṉaram kuraṇṭam kilukkam ciral
ceṉṉam kākam kuṇālam cilampumē!