கம்பராமாயணம் 5042 · சுந்தர 3.160

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வடம்தரு - வடங்கள் அணியப்பெற்ற; தடம்கொள் - விசாலமான; புய மைந்தர் - தோள்களையுடைய இளைஞர்கள்; கலவிப்போர் - புணர்ச்சிப்போரில்; கடந்தனர் - வெற்றியடைந்து; இடைந்தனர் - போரிலே தோல்வியுற்ற; களித்த மயில் போலும் - செருக்குற்ற மயில் போன்ற; மடந்தையர் - மகளிரின்; தடம் - விரிந்த சாரலைப்பெற்ற; தனமுகட்டிடை - முலைகளின் உச்சியில்; மயங்கிக் கிடந்தனர் - மோகித்துக் கிடந்தார்கள்; புணர்ச்சி தரு கேதம் - புணர்ச்சியால் உண்டான சோர்வு; நடந்தது - (இப்படி) நிகழ்ந்து கொண்டிருந்தது.

கலவிப் போரில் வென்ற இளைஞர்கள் தோற்றவர்களின் மார்பில் துயின்றனர். கேதம் - தளர்ச்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Young men with broad shoulders hung with chains, in the war of love-making,
  2. won and were also worsted; on the broad
  3. breasts of women like proud peacocks they lay
  4. swooning; the weariness that love brings came over them.

What the poem says

The poet continues his picture of the sleeping city. Young demon lovers lie exhausted after a night of passion, which is pictured as a battle in which each side both wins and loses.

They have fallen asleep in a daze on the breasts of their peacock-like women. Love as a war between partners is a common figure in Tamil and Sanskrit erotic poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭam taru taṭam koḷpuya maintar kalavip pōr
kaṭantaṉar iṭaintaṉar kaḷitta mayilpōlum
maṭantaiyar taṭam taṉa mukaṭṭiṭai mayaṅkik
kiṭantaṉar naṭantatu puṇarcci taru kētam.