கம்பராமாயணம் 5043 · சுந்தர 3.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாமம் - வாம மார்க்கத்தார் சிறப்பிக்கும்; நறையின் துறை - கள்ளின் வகைகளை; மயங்கினர் - உண்டு மயங்கியவர்; மறந்தார் - (இன்பம் அனுபவித்தலையும்) மறந்தார்; காம நறையின் திறம் - மன்மதன் உரைத்தபடி அனுபவிக்கவேண்டிய; நுகர்ந்தனர் - காமத்துறைகளாய கள்ளின் தன்மையை; களித்தார் - மயங்கி உறங்கினர்; (அங்ஙனம் உறங்கியவர்கள்) பூமன் நறை - மலர்களில் நிலைபெற்றுத் தேனுண்ணும்; வண்டு அறை - வண்டுகள் மொய்க்கும்; இலங்கு - விளக்கமான; அமளி புக்கார் - அமளியை அடைந்தும்; தூம - வாசனைப் புகைகளுடன் கூடிய; நறையின் துறை - நன்மையின் வகைகளை; பயின்றிலர் - அனுபவியாது; துயின்றார் - உறங்கினர்.
பல்வேறு காதலர்களின் படுக்கை அறை நிலைகளைக் குறித்ததாகக் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some, dazed by the kinds of liquor prized by the left-hand path, forgot all else;
- some savoured the kinds of the honey of love and lay in rapture;
- some entered bright couches where bees hum over flower-honey
- and, without enjoying the kinds of fragrant smoke, fell asleep.
What the poem says
The poet describes the different ways the demons have fallen asleep in their bedrooms. Some drank so much of the liquor favoured by the left-hand (Vāma) Tantric sects that they forgot everything else. Some lost themselves in the 'honey' of love.
Others lay down on flower-strewn beds and fell asleep before they could even enjoy the perfumed smoke. Each line plays on the same word, naṟai, meaning honey, liquor or fragrance.