கம்பராமாயணம் 5047 · சுந்தர 3.165
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நித்தம் - நாள்தோறும்; நியமத் தொழிலராய் - முறையாகச் செய்ய வேண்டிய அனுட்டானங்கள் உடையவராய் (அதனால்); நிறையும் - நிரம்பிய; ஞானத்து உத்தமர் - ஞானத்தை உடைய மேலோர்கள்; உறங்கினர் - தூங்கினார்கள்; யோகியர் - யோகவழியிலே நிற்பவர்களும்; துயின்றார் - தூங்கினார்கள்; மத்தம் - மயக்கம் தருகின்ற; மதம் - மதம் பிடித்த; வெங்களிறு - கொடிய ஆண் யானைகளும்; உறங்கின - தூங்கின; மயங்கும் - மயங்குகின்ற; பித்தரும் - பைத்தியம் பிடித்தவர்களும்; உறங்கினர் - தூங்கினார்கள்; இனி - இனிமேல்; பிறர் இது - பிறருடைய உறக்கம்; என் ஆம் - யாதாகும்.
உறங்கினர்கள் என்பதில் உள்ள “கள்” அசை. பிறங்கின கெடுங்கள் (சிந்தா. 1535)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those whose daily work is fixed religious rites, the excellent ones
- full of wisdom, slept; the yogis slept;
- the fierce bull elephants, maddened with must, slept;
- even the raving madmen slept; what then to say of the rest?
What the poem says
The whole of Ilaṅkai is now asleep. Even those who usually stay awake have dropped off: the learned men bound by their daily rites, the yogis who are supposed to keep watch over their minds, the rutting elephants, and even madmen who cannot normally rest.
If all of these are sleeping, the poet asks, what need is there to speak of anyone else? The deep sleep of the city lets Aṉumaṉ search unseen.