கம்பராமாயணம் 505 · பால 9.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூளும் வெம் சினத்து அருந்தவன் முனிந்து எரி விழிப்பப்
பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல்
ஆளும் மைந்தர் ஆறு அயுதரும் சாம்பராய் அவிந்தார்;
வேள்வி கொண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேய்கள்.
பொருள் · Meaning in Tamil
பூளை சூடி - சிவன்; பூளை - (மலர்) - முதலாகுபெயர் இதனை உழிஞை என்பர்.
தவம் கலைந்த கபில முனிவன் கோபத்தால் சீறினான் - அவனது சாபத்தால் அரச மைந்தர் அறுபதினாயிரவர் சாம்பரானார்கள் - இச்செய்தி சகரனுக்கு எட்டியது என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the great ascetic, his fierce wrath kindling, glared in anger with eyes of fire,
- like the forts that crumbled to dust at the laughter of him who wears the pūḷai flower,
- the princely sons, all sixty thousand, turned to ash and were extinguished;
- and the scouts told the good king who had begun the sacrifice.
What the poem says
Disturbed in his penance, Kapilaṉ looks at the princes in anger, and the fire of his eyes burns all sixty thousand to ash. In the same way Śiva, who wears the pūḷai flower, burned the three flying forts of the demons with a mere laugh. Messengers bring the news to Cakaraṉ.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūḷum veñ ciṉattu arun tavaṉ muṉintu eri viḻippap
pūḷaicūṭitaṉ nakaiyiṉil eyil poṭintaṉapōl
āḷum maintar āṟu ayutarum cāmpar āy avintār;
vēḷvi kaṇṭa nal vēntaṉukku uraittaṉar vēyar.