கம்பராமாயணம் 506 · பால 9.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1உழைத்து , வெம் துயர்க்கு ஈறு காண்கிலன், உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன்தன் மைந்தனை,'அவர் கழிந்தனரேல்
இழைத்த வேள்வி இன்று இழப்பது ஓ?' என, அவன் எழுந்து
தழைத்த மாதவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான்.
பொருள் · Meaning in Tamil
ஏல் - (என்னில்) எதிர்கால வினையெச்சத்திரிபு; அம்சுமான் - சகரனுடைய மைந்தனுக்கு மைந்தன். தன் மைந்தர் அறுபதினாயிரவர் மாய்ந்தது கேட்டுச் சகரன் வருந்தினான். அங்ஙனம் வருந்தினும் வேள்வியைச் செய்து முடிக்க உறுதி கொண்டான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Toiling, finding no end to his burning grief, his senses failing,
- he called his son's son: 'If they are gone,
- must the sacrifice I began be lost today?' he said; and the youth rose
- and went down to the underworld where Kapilaṉ, rich in great penance, dwelt.
What the poem says
Cakaraṉ is crushed by grief for his sixty thousand sons, but he will not abandon the sacrifice. He sends his grandson Añcumāṉ down into the underworld, where Kapilaṉ lives, to bring back the horse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḻaitta, ven tuyarkku īṟu kāṇkilaṉ, uṇarvu oḻiyā,
aḻaittu maintaṉtaṉ maintaṉai,' avar kaḻintaṉarēl
iḻaitta vēḷvi iṉṟu iḻappatō?' eṉa, avaṉ eḻuntu
taḻaitta mā tavak kapilaṉ vāḻ pātalam cārntāṉ.