கம்பராமாயணம் 5052 · சுந்தர 3.170

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - சில யட்ச மகளிர்; அத்திரம் - மலையை; புரை - ஒத்த; யானை அரக்கன் மேல் - யானையை உடைய இராவணன்பால்; வைத்த - நிறுத்திய; சிந்தையர் - மனத்தைப் பெற்றவராய்; வாங்கும் உயிர்ப்பிலர் - உள்ளே நுழையும் மூச்சற்று; பத்திரம் புரை - அம்பைப் போன்ற; நாட்டம் - கண்கள்; பதைப்பு அற - இமைத்தல் இன்மையால்; சித்திரங்கள் என - ஓவியங்களைப் போல; இருந்தார் - அமர்ந்திருந்தனர்.

சிந்தை ஒன்றன்பால் பதிந்தால் மூச்சும் கண்களும் தம் இயல்பை மறக்கும். “யானை போலும் இராவணன்” என உரை கூறல் ஆகாமை. ‘மலை போலும் யானை போலும்’ உவமை என வந்து உவமைக்குவமை என்னும் குற்றம் வருதலின்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their minds fixed on the demon who owns elephants like mountains,
  2. not drawing in their breath,
  3. their arrow-like eyes not even blinking,
  4. some sat there like painted pictures.

What the poem says

Some of the Yakṣa women are not asleep. They sit utterly still, thinking about Irāvaṇaṉ, the demon king whose elephants are as big as mountains.

Their minds are so fixed on him that they almost stop breathing and their eyes do not blink, so they look like figures in a painting. The commentary notes that when the mind is fixed on one thing, the breath and the eyes forget their usual movements.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1attiram purai yāṉai arakkaṉ mēl
vaitta cintaiyar vāṅkum uyirppu ilar
pattiram purai nāṭṭam pataippu aṟac
cittiraṅkaḷ eṉa iruntār cilar