கம்பராமாயணம் 5053 · சுந்தர 3.171

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - சில யட்சமகளிர்; அள்ளல் - சேற்றில் தோன்றிய; வெம்சர - கொடிய மலரம்புகளை உடைய; மாரனை - மன்மதனுக்கு; அஞ்சியோ - பயப்பட்டோ; மெள்ள - மெதுவாக; இன்கனவின் - இனிமையான கனவின் பயனை; வேண்டியோ - விரும்பியோ? கள்ளம் - உட்கருத்து; என்கொல் - யாதோ? அறிந்திலம் - யாம் அறிந்தோம் இல்லை; கண் முகிழ்த்து - கண்களை மூடியபடி; உள்ளம் இன்றி - ஊக்கம் இல்லாமல்; உறங்குகின்றார் - தூங்குகின்றனர். கள்ளம் - உட்கருத்து. பிறர் அறியாமல் உள் இருத்தலின் கள்ளம் என்று கூறப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Was it fear of Māraṉ with his cruel arrows of mud-born flowers?
  2. Or was it longing, softly, for the fruit of a sweet dream?
  3. What their hidden purpose was we do not know; closing their eyes,
  4. with no heart for anything, some lay asleep.

What the poem says

Other women lie with their eyes shut. The poet wonders why. Perhaps they are hiding from Māraṉ, the god of love, whose arrows are flowers born in the mud of ponds. Or perhaps they are slipping into sleep hoping for a sweet dream of their lover.

What secret lies behind their closed eyes, the poet says, we cannot know.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷḷal veñ cara māraṉai añciyō?
meḷḷa iṉ kaṉaviṉ payaṉ vēṇṭiyō?
kaḷḷam eṉkol? aṟintilam kaṇ mukiḻttu
uḷḷam iṉṟi uṟaṅkukiṉṟār cilar.