கம்பராமாயணம் 5054 · சுந்தர 3.172
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் - சில யட்சமகளிர்; மன்மதன் எய் - மன்மதனால் ஏவப்பெற்ற; பழுது இல் கணை - குறி தவறாத அம்புகளால்; பலமுறை - பலதடவை; உழுத - பிளக்கப் பெற்ற; கொங்கையர் - தனங்களை உடையவராய்; ஊசல் உயிர்ப்பினர் - தளர்ந்த உயிரையுடையவராய்; அழுது செய்வது என் - அழுதலைச் செய்வதால் யாது பயன்? ஆணை - கட்டளையிடுவதில் வல்ல; அரக்கனை - இராவணனை; எழுதல் - ஓவியத்தில் தீட்டுதல்; ஆம் கொல் - நம்மால் இயலுமா? என்று; எண்ணுகின்றார் - நினைக்கின்றனர். உயிர்ப்பு, மூச்சு என்றும் கூறலாம். சிறப்பெனிற் கொள்க. எழுதல் சித்திரம் வரைதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their breasts ploughed again and again by the flawless arrows
- Maṉmataṉ shoots, their life-breath swinging to and fro,
- 'What good is weeping? The commanding demon,
- could we paint his likeness?' So some were thinking.
What the poem says
Some of the Yakṣa women, wounded over and over by the arrows of Maṉmataṉ, the love god, can barely breathe for longing.
They tell themselves that weeping is useless. Perhaps, they wonder, they could at least paint a picture of Irāvaṇaṉ, their masterful lord, to gaze at while he is away. Painting the absent lover is a familiar motif of Indian love poetry.