கம்பராமாயணம் 5055 · சுந்தர 3.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிலர் - வேறு சில யட்ச மகளிர்; கண் - கண்கள்; பனிப்பு உற - கண்ணீர் சிந்த; பூவையோடும் - நாகணவாய்ப் பறவைகளுடன்; பாவை பேசுவபோல் - பதுமை பேசுவதைப் போல; ஆவது ஒன்று - எனக்குத் தகுதியான ஒரு சொல்லையும்; அருளாய் - பேசமாட்டாய்; எனது ஆவியை - (பிரிந்து சென்ற) என் உயிரை; கூவுகின்றிலை - அழைத்து வந்தாயில்லை; சென்று கூறலை - (இப்போதும் என் நிலைமையை) சென்று கூறவில்லை; எனா - என்று; புலம்புகின்றார் - கவலைப்படுகின்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You will not grant me one word that helps! You do not call
- back my life to me! You will not go and tell him!'
- So, like dolls that talk, their eyes brimming with tears,
- some were lamenting to their mynah birds.
What the poem says
Other women, alone and in tears, pour out their grief to their pet mynah birds, which in Tamil poetry often carry messages between lovers.
They complain that the bird will not say a single helpful word, will not call back the lover who is their very life, and will not go and tell him how they suffer. Speaking softly like dolls come to life, they scold the birds as if the birds were to blame.