கம்பராமாயணம் 5060 · சுந்தர 3.178

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - சில யட்ச மகளிர்; உயர் - சிறந்த; நான்கு வேலையும் - நான்கு கடல்களும்; கூடி - சேர்ந்து; கோக்க - ஒன்றுடன் ஒன்று கலக்க; நின்று ஆடினான் - நிலைத்து ஆடிய சிவபிரானின்; புகழ் - சிறப்புக்களை; நாடி - விரும்பி; அம்கை நரம்பினால் - அழகிய கை நரம்பினால்; நால் பெரும் பண்ணினால் - நான்கு வகைப்பட்ட பண்களாலே; நயப்பு உற - இனிமை உண்டாக; பாடினான் - பாடிய இராவணனின்; புகழ் - கீர்த்தியை; பாடுகின்றார் - பாடுகின்றார்கள்.

கோக்க - ஊடுருவ. நான்கு வகையான பண்கள் - குறிஞ்சிப் பண், முல்லைப்பண், மருதப்பண், செவ்வழிப்பண். ‘பண்நான்காம் அவை பாலை, குறிஞ்சி மருதம் செவ்வழி என்ன வழங்கும்’ (பொருள் - நிகண். 807)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who stood and danced while the four great seas
  2. came together and mingled: his fame, with the strings plucked by his fair hand,
  3. in the four great modes, so that it delighted,
  4. he sang; and some were singing that singer's fame.

What the poem says

Some women are singing in praise of Irāvaṇaṉ. He was himself a great musician who sang the glory of Civaṉ, the god who dances the cosmic dance at the end of time, when the four oceans rise and flood into one another.

Irāvaṇaṉ sang Civaṉ's praises on the strings, playing his own sinews according to the legend, in all four great modes of Tamil music. Now his women sing the praises of the singer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṭi nāṉku uyar vēlaiyum kōkka niṉṟu
āṭiṉāṉ pukaḻ am kai narampiṉāl
nāṭi nāṟ perum paṇṇum nayappu uṟap
pāṭiṉāṉ pukaḻ pāṭukiṉṟār cilar.