கம்பராமாயணம் 5063 · சுந்தர 3.181
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நகை எரிக்கற்றை நெற்றி - விளங்கும் நெருப்புத்தொகுதி மேலாக; நாவி தோய்ந்து அனைய - (அதில்) கஸ்தூரியைப் பூசினாற் போன்ற; ஓதி - கூந்தலில்; புகை என - புகை போல; தும்பி சுற்ற - வண்டுகள் மொய்க்க; புதுமலர் - புதிய பூக்கள்; பொங்கு சேக்கை - நிரம்பிய படுக்கையை; பகை என ஏகி - பகை என்று கருதி விலகிச் சென்று; யாணர் - புதுமையான; பளிங்குடை - பளிங்கைப் பெற்ற; சீதப்பள்ளி - குளிர்ந்த படுக்கையில்; மிகை ஒடுங்காத - மிகுதல் குறையாத; காம விம்மலின் - காம ஏக்கத்தால்; வெதும்புவாரும் - வெப்பம் அடைபவர்களும்.
அரக்கியர் கூந்தல் செந்நிறமுடையதாதலின் எரிக்கற்றை நெற்றி என்றார். செந்நிறக் கூந்தலில் உள்ள வண்டுகள் நெருப்பைச் சார்ந்த புகை போன்று உள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With bees circling like smoke round their hair, which is like a bright mass of flame
- on top steeped in musk, they leave their beds heaped with fresh flowers
- as if these were enemies, and on cool new couches of crystal
- some burn with the sobbing of a love that will not subside.
What the poem says
Some demon women find their flower-strewn beds unbearable in their love-sickness and move to cool crystal couches, but they still burn with longing.
Demon women in this poem have reddish hair, so the poet pictures each head as a blaze of fire smeared with dark musk. The bees swarming around it look like smoke rising from the flames.