கம்பராமாயணம் 5069 · சுந்தர 3.187
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆணியின் - தைக்கப்பெற்ற ஆணியைப் போல; கிடந்த - தங்கியிருக்கின்ற; காதல் - காதலானது; அகம் சுட - (இராவணனை வெறுத்த) உள்ளத்தை வருத்த; அருவி உண்கண் - அருவி போன்ற கண்களையும்; சேண் உயர் - மிகவுயர்ந்த; உறக்கம் தீர்ந்த - உறக்கம் விலகப் பெற்ற; சிந்தையர் - உள்ளமும் உடையவராய்; செய்வது ஓரார் - செய்யத்தக்கவற்றை அறியாது; வீணையும் - வீணையின் ஓசையும்; குழலும் - குழலின் ஓசையும்; தம்தம் மிடறும் - தங்களுடைய குரலும்; வேற்றுமையின் தீர்ந்த - வேறுபாடு இல்லாததும்; பாணிகள் - தாளத்தால்; அளந்த பாடல் - வரையறுக்கப்பட்டதும் ஆகிய பாடல்களை; அமிழ்து உக - அமிழ்தம் சிந்தும்படி; பாடுவாரும் - பாடுகின்றவர்களும். காதல் அகம்சுடவும், இசை வழாமற் பாடுவது சிறப்பு. அருவி உண்கண் என்பதில் உள்ள உண் என்பது உவம வாசகம் - சேல் உண்ட ஒண்கணார் என்று நாட்டுப் படலம் பேசும் (நாட் - படலம் /3) பாணி - தாளம். அளந்த - வரையறுத்த.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As a love fixed in them like a driven nail burned their hearts, with eyes streaming like waterfalls,
- their minds rid of sleep high and far, not knowing what to do,
- with vīṇā, flute and their own voices blended without any difference,
- some sang songs measured by the beat, so that nectar spilled.
What the poem says
Some demon women are kept awake by a love lodged in their hearts like a driven nail. Tears pour from their eyes like waterfalls, and they do not know what to do with themselves.
So they sing, and their voices blend so perfectly with the vīṇā and flute that no one could tell them apart. The songs keep strict time and seem to spill nectar. The commentary admires that they keep perfect pitch and rhythm even while their hearts are burning.