கம்பராமாயணம் 5085 · சுந்தர 3.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராவணன் எடுப்பரும் - இராவணனால் பெயர்த்தெடுக்க முடியாத; கிரி என - மலைபோல; திரள் தோளான் - திரண்ட தோள்களையுடைய அனுமன்; என்று உணர்ந்து - என்று அறிந்து; நின்று - நிலைபெற்று; ஏம் உறு நிலையினில் - இன்பம் பொருந்திய நிலைமையில்; இத்திறன் நிற்க - ஆராயும் இத்தன்மை இருக்கட்டும்; என்னா - என்று கருத; பின்று - திரும்பிய; சிந்தையன் - மனத்தை உடையவனாய்; அம்மனை - அந்த மண்டோதரியின் மாளிகை; பிற்பட - பின்னே செல்ல; பெயர்ந்தனன் - நீங்கிப்போய்; பெருமேருக்குன்று - பெரிய மேருமலை; குன்றிய தகை உற - தாழ்ந்த தன்மையடைய; ஓங்கிய - உயர்ந்துள்ள; கொற்ற மாளிகை தன்னில் - வெற்றி பொருந்திய மாளிகையில்; சென்று புக்கனன் - சென்று சேர்ந்தான்.
ஏம் - இன்பம். பின்று சிந்தை - மீண்ட சிந்தனை. குன்றிய தகை - தாழ்ந்த தன்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having understood this, standing in a state of relief, saying, 'Let this matter rest!',
- with his mind turned back, he moved away, leaving that mansion behind,
- and went and entered the palace of victory that towered so high that great Mount Mēru
- looked low beside it, he whose massed shoulders are like a hill Irāvaṇaṉ could not lift.
What the poem says
Relieved that the woman is not Cītai, Aṉumaṉ drops the matter and leaves Maṇṭōtari's mansion. He goes on into Irāvaṇaṉ's own palace, which rises so high that even Mount Mēru looks small beside it.
Aṉumaṉ's shoulders are compared to a mountain Irāvaṇaṉ could never lift, a pointed contrast with Irāvaṇaṉ's famous feat of lifting Mount Kailāsa.