கம்பராமாயணம் 5088 · சுந்தர 3.206
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நூல் பெருங்கடல் - பெருங்கடல் போன்ற நூல் அறிவையும்; நுணங்கிய - நுட்பமான; கேள்வியன் - கேள்வி அறிவையும் உடைய அனுமன்; மறம்கூரும் - வீரம் நிரம்பிய; பெரும் - பெரிய; வேல் கடல் - வேலேந்திய வீரர்கள் திரள்; புடை - பக்கங்களில்; பரந்து ஈண்டிய - பரவி நெருங்கியுள்ள; வெள்ளிடை - வெளி முற்றங்களையுடைய; வியன்கோயில் - பெரிய அரண்மனையில்; பெரும் - பெரிய; பாற்கடல் - பாற்கடலின் கண்ணே; பல்மணி - பல மணிகளையும்; பல்தலை - பல தலைகளையும் உடைய; பாப்பு - ஆதிசேடனை; உடை - உடைய; படர்வேலை - விரிகின்ற அலைகளையுடைய கடலிலே; மால் - திருமாலாகிய; பெருங்கடல் - பெரிய கடல்; வதிந்தது அனையது - தங்கியிருப்பது போன்ற; வனப்பினன் - அழகையுடையவனாய்; துயில்வானை - உறங்குகின்றவனை (இராவணனை); நோக்கினன் - பார்த்தான்.
வேலை - அலை. புலர்கின்ற வேலைப் புணரி (திருவிருத்தம் 75) பெரியவாச்சான் பிள்ளை, திரைக்கிளர்ச்சியை உடைய கடல் என்று உரை வகுத்தார். வேலை - கரை என்றும் கொள்ளலாம். கடலின் கரையும் வேலை என்றாகும் (பிங்கலம் - 4/11).
வெள்ளிடை - அரண்மனையின் முற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of subtle learning, whose study of books was a great sea, beheld,
- in the vast palace with open courts, ringed and thronged by a great sea of spears full of valour,
- one asleep, with a beauty like the great dark sea that is Māl
- resting on the spreading waves of the great milk sea, on the many-hooded, many-jewelled serpent!
What the poem says
At last Aṉumaṉ, whose learning is as vast as the ocean, sees Irāvaṇaṉ himself asleep in the heart of his palace, surrounded by a sea of armed guards.
The sleeping demon king is a magnificent sight. He looks like Tirumāl, the dark god who is himself like an ocean, lying on the many-hooded, jewelled serpent Ādiśeṣa on the waves of the sea of milk. Kampaṉ gives Irāvaṇaṉ real grandeur even while showing him as the villain.