கம்பராமாயணம் 5089 · சுந்தர 3.207

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குன்று இவர்ந்தனையன - மலையின்கண் ஏறிய; குழவி ஞாயிறு அனைய - இளஞ்சூரியன் போன்ற; குருமணி - ஒளிமிக்க மணிகள் பதிக்கப்பெற்ற; நெடுமோலி - நீண்ட கிரீடங்கள்; இழைகளோடு நின்று - ஆபரணங்களுடன் நிலைத்து; இளவெயில் - மெல்லிய ஒளி; எறித்திட - வீசவும்; இரவெனும் - இருள் என்று பேசப்படும்; பொருள் வீய - பொருள் அழியவும்; முழைகொள் - குகைகளைப் பெற்ற; மேருவின் முகட்டிடை - மேருமலையின் உச்சியில்; கனகனை முருக்கி - இரணியனைக் கொன்ற; முரண்சீயம் - வலிமைபெற்ற நரசிங்கமூர்த்தி; தழைகொள் - (பலவாக) தழைத்தலைக் கொண்ட; தோளொடு - தோள்களையும்; தலை பல - பல தலைகளையும்; பரப்பி - பரப்பிக்கொண்டு; முன் துயில்வது - முன்னே உறங்குவதைப் போன்ற; ஓர் - ஒப்பற்ற; தகையானை - தன்மை உடையவனை (இராவணனை).

நரசிம்மமூர்த்தி மலையின் குகையில் இருப்பதாக உபநிடதம் (நரசிம்ம உபநிடதம் 409) பேசும். அது இங்கு நினைவுக்கு வருகிறது. முழையில் இருந்த சிங்கம் முகட்டில் வந்து இரணியனைக் கொன்றது போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His tall crowns set with brilliant gems, like the infant sun climbing a hill,
  2. stood with his ornaments casting a young sunlight so that the thing called night was destroyed;
  3. he was like the mighty lion who tore Kaṉakaṉ apart on the summit of cave-filled Mēru,
  4. lying asleep with its spreading shoulders and many heads stretched out before it!

What the poem says

Irāvaṇaṉ's many crowns, studded with gems, shine like the rising sun on a mountaintop, so that night itself seems to vanish around him.

With his many heads and spreading shoulders, he looks like Narasiṃha, the man-lion form of Viṣṇu, who killed the demon king Kaṉakaṉ (Hiraṇyakaśipu), resting on the peak of Mount Mēru. The comparison is full of irony, since Narasiṃha is a god who destroys demon kings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuḻavi ñāyiṟu kuṉṟu ivarntaṉaiyaṉa kurumaṇi neṭumōli
iḻaikaḷōṭu niṉṟu iḷaveyil eṟittiṭa iraveṉum poruḷ vīya,
muḻaikoḷ mēruviṉ mukaṭṭiṭaik kaṉakaṉai murukkiya muraṇ cīyam
taḻaikoḷ tōḷoṭu talaipala parappi muṉ tuyilvatu ōr takaiyāṉai!