கம்பராமாயணம் 5107 · சுந்தர 3.225
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று எண்ணி - என்று கருதி; இனி - இனிமேல்; ஈண்டு - இங்கே (இருப்பதால்); ஓர் பயன் இல்லை - ஒரு பிரயோசனம் இல்லை; என - என்று; நினையா - எண்ணி; குன்று அன்ன - மலை போன்ற; தோளவன்தன் - தோளையுடைய இராவணனின்; கோமனை - அரண்மனை; பிற்பட - பின்னே நிற்க; பெயர்ந்தான் - வெளியே சென்ற அனுமன்; அந்தோ - ஐயோ; இ நெடுநகரில் - இந்தப் பெரிய நகரத்தில்; பொன் துன்றும் - பொன்னிலே பதித்த; மணிப்பூணாள் - மணிகளையுடைய ஆபரணம் அணிந்த பிராட்டி; இலள் என்ன - இல்லை என்று; நின்று - திகைத்து; எண்ணி - ஆலோசித்து; உன்னுவான் - நினைத்து; பொருமுவான் - குமுறுபவன் ஆனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So thinking, and judging that there was nothing more to gain here,
- he went out, leaving behind the royal palace of the one with hill-like shoulders;
- and standing there, pondering, he thought, 'Alas! In this great city
- the lady with jewels set in gold is not to be found!' and he was choked with grief.
What the poem says
Seeing that nothing more is to be gained in Irāvaṇaṉ's chamber, Aṉumaṉ leaves the palace.
Outside, he stops and thinks it over. He has searched the whole of this huge city and has not found Cītai anywhere. The thought chokes him with grief, and he begins the lament of the following verses.