கம்பராமாயணம் 5110 · சுந்தர 3.228

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கண்ணியநாள் - (சுக்கிரீவனால்) குறிப்பிட்ட நாள்; கழிந்துள - கடந்தபடியுள்ளன; கனங்குழையை - சீதாபிராட்டியை; கண்டிலம் - கண்டோம் இல்லை (ஆதலால்); விண் அடைதும் - இறந்து விண்ணுலகத்தை அடைவோம்; என்றாரை - என்று கூறிய அங்கதன் முதலானவரை; ஆண்டு - அந்த மகேந்திரமலையில்; இருத்தி - உயிரோடு வாழச்செய்து; விரைந்த யான் - வேகமாக இலங்கையை அடைந்த யான்; எண்ணியது - கருதிய செயலை; முடிக்ககிலேன் - நிறைவேற்றினேன் இல்லை; இனி - இப்போது; முடியாது - இறவாமல்; இருப்பேனோ - உயிருடன் வாழ்வேனோ; புண்ணியம் என்று - அறம் என்று பேசப்படும்; ஒருபொருள் - ஒப்பற்ற பொருள்; என் உழைநின்றும் - என்பக்கத்திலிருந்து; போயது - நீங்கிவிட்டது.

தர்மம் என்னும் புனிதப்பொருள் என்னை விட்டு நீங்கி விட்டது. கழிந்துளவால், போயதால் என்பனவற்றில் உள்ள ஆல் அசை. கனங்குழை - ஆகுபெயர் என்பர் அழகர். அன்மொழித்தொகை என்பர் முனிவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The days fixed for us have run out, and we have not found the lady with heavy earrings!
  2. Those who said, "We shall go to heaven", I made stay behind there and hurried here,
  3. yet I cannot finish what I set out to do! Shall I go on living now, not dying?
  4. That thing called merit has gone away from me.'

What the poem says

Aṉumaṉ remembers that the time limit Cukkirīvaṉ set for the search has already run out. Back on Mount Makēntiram, Aṅkataṉ and the other monkeys were ready to fast to death for failing. Aṉumaṉ persuaded them to wait and rushed to Ilaṅkai himself.

Now he cannot do what he promised. How can he go on living? He feels that all his merit, the good he has done, has abandoned him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṇiya nāḷ kaḻintuḷavāl kaṇṭilamāl, kaṉaṅ kuḻaiyai!
viṇ aṭaitum 'eṉṟārai āṇṭu irutti virainta yāṉ
eṇṇiyatu muṭikkakilēṉ! iṉi muṭiyātu iruppēṉō?
puṇṇiyam eṉṟu oru poruḷ eṉṉuḻai niṉṟum pōyatāl.