கம்பராமாயணம் 5112 · சுந்தர 3.230
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கல் - மலைகளைக்கூட; அரக்கும் - பொடியாக்கும்; கரதலத்தால் - (என்னுடைய) கைகளால்; வல் - வலிமை உடைய; அரக்கன்தனை - இராவணனை; வாய் - வாய்வழியாக; குருதிஆறு உக - இரத்த நதி பெருக்கெடுக்க; பற்றி - இறுக்கிப் பிடித்து; காட்டு என்று - பிராட்டியைக் காட்டுக என்று; காண்கேனோ - காண்பேனோ (அல்லது); எல் - சூரியனையே; அரக்கும் - வருத்துகின்ற; அயில் - கூர்மையான; நுதிவேல் - நுனியை உடைய வேலேந்திய; இராவணனும் - இராவணனும்; இவ்வூரும் - இந்த இலங்கையும்; மெல் அரக்கின் - மென்மையான அரக்கைப்போல; உருகிவிழ - உருகிவிழும்படி; வெந்தழலால் - கொடிய நெருப்பினாலே (இந்த ஊரை); வேய்கேனோ - மூடுவேனோ (எதைச் செய்வது).
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Shall I seize the mighty demon so that a river of blood pours from his mouth,
- with hands that grind rock to powder, and find her by saying, "Show her to me!"?
- Or shall I cover Irāvaṇaṉ, whose sharp-pointed spear torments the sun, and this city
- with fierce fire, so that they melt and run like soft lac?'
What the poem says
Aṉumaṉ considers two violent courses. He could grab Irāvaṇaṉ with hands strong enough to crush rock, squeeze him until blood pours from his mouth, and force him to show where Cītai is.
Or he could set fire to Ilaṅkai so that Irāvaṇaṉ, whose spear troubles even the sun, melts along with his city like soft lac. The second idea looks ahead to the burning of Ilaṅkai later in this book.