கம்பராமாயணம் 5117 · சுந்தர 4.1

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மாடு நின்ற - பக்கத்தில் நிமிர்ந்துள்ள; மணிமலர் அ சோலை - அழகிய மலர்கள் மலர்ந்த அந்தச் சோலையை; மருவி - (யான்) அடைந்து; அவ்வழி - அவ்விடத்தில்; தேடி காண்பெனேல் - தேடிப் பிராட்டியைப் பார்ப்பேனானால்; என் சிறுமை தீரும் - என்னுடைய துன்பம் நீங்கும்; ஊடு கண்டிலென் என்னின் - சோலையின் உள்ளே காணப் பெற்றிலேன் என்றால்; பின் - பிறகு; விலங்கல்மேல் இ இலங்கையை - திரிகூட மலையில் உள்ள இந்த இலங்கைமா நகரை; வீட்டி - பாழாக்கி; வீடுவென் - யான் இறப்பேன்; உரியது - செய்வதற்கு உரிய செயல்; மற்று ஒன்று இல்லை - வேறு ஒன்று கிடையாது.

சிறுமை - தேய்ந்து சிறிதாதல். (குறள் 769. பரிமேல்.) விலங்கல்மேல் உள்ள இலங்கையை வீட்டி என்பதற்கு திரிகூட மலையின்மேலே உள்ள இலங்கையை அழித்து என்று உரை கூறுவார் உளர். இக்கலித்துறை மா - விளம் - விளம் - விளம் - மா என்னும் சீர்களை முறையே பெற்று வரும். இத்தகைய பாடல்கள் இந்நூலில் 1223 உள்ளன (மணிமலர் 76) இதனை வை. மு. கோ. அவர்கள் காப்பியக் கலித்துறை என்று குறிக்கின்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Going into that grove of jewel-like flowers that stood nearby,
  2. 'If I search there and find her, my wretchedness will end;
  3. if I do not find her within, then nothing else remains to do:
  4. I shall perish, after laying waste this Ilaṅkai upon its mountain!'

What the poem says

The Kāṭci Paṭalam, the chapter of the sighting, begins. Aṉumaṉ approaches the flowering grove beside the palace with one last hope.

If he finds Cītai there, his shame and misery will be over. If not, there is nothing left but to destroy Ilaṅkai, which stands on the mountain Tirikūṭam, and then die himself. This chapter tells how he at last finds Cītai, how Irāvaṇaṉ comes to plead with her, and how she rejects him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṭu niṉṟa am maṇimalarc cōlaiyai maruvit
'tēṭi av vaḻik kāṇpeṉēl tīrum eṉ ciṟumai;
ūṭu kaṇṭileṉ eṉṉiṉ, piṉ uriyatu oṉṟu illai!
vīṭuvēṉ, maṟṟu, iv vilaṅkalmēl ilaṅkaiyai vīṭṭi! '