கம்பராமாயணம் 5124 · சுந்தர 4.8

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துப்பினால் செய்த - பவளத்தால் செய்யப்பெற்ற; கையொடு கால் பெற்ற - கைகளையும் கால்களையும் பெற்ற; துளி மஞ்சு ஒப்பினான்தனை - மழை பொழியும் மேகம் போன்ற இராமபிரானை; நினைதொறும் - நினைக்கும் போதெல்லாம்; நெடுங்கண்கள் உகுத்த - நீண்ட கண்கள் சிந்திய; அப்பினால் நனைந்து - கண்ணீரால் நனையப் பெற்று; அருந்துயர் உயிர்ப்புடை யாக்கை - போக்க முடியாத துன்பமும் பெருமூச்சும் பெற்ற உடம்பின்; வெப்பினால் உலர்ந்து - வெப்பத்தால் உலர்ந்து; ஒருநிலை உறாத - ஒருபடித்தாய் இராத; மென்துகிலாள் - மெல்லிய ஆடையுடையளாய் இராநின்றாள். பவளக்காலும் பவளக்கையும் பெற்ற மேகம், என்றது இல்பொருள் உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Each time she thought of him who is like a raining cloud
  2. given hands and feet made of coral, her soft garment, soaked by the water
  3. her long eyes shed, then dried by the heat of a body full of hard grief and sighs,
  4. never stayed in one state.

What the poem says

Irāmaṉ is like a dark rain cloud that has been given hands and feet of red coral, an imaginary comparison, since no real cloud has coral limbs. Every time Cītai thinks of him, her tears drench her thin garment.

Then the fever of her grief and her burning sighs dry it again. So her clothing keeps changing from wet to dry and back, never staying the same for long.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuppiṉāl ceyta kaiyoṭu kāl peṟṟa tuḷi mañcu,
oppiṉāṉ taṉai niṉaitoṟum, neṭuṅ kaṇkaḷ ukutta
appiṉāl naṉaintu, arun tuyar uyirppuṭai yākkai.
veppiṉāl pularntu, orunilai uṟāta meṉ tukilāḷ.