கம்பராமாயணம் 5136 · சுந்தர 4.20

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய்த்திருப்பதம் - உண்மையான அரசபதவியை; மேவு என்ற போதினும் - அடைக என்று (மன்னவன்) கூறிய சமயத்திலும்; இத்திருத் துறந்து - இந்த அரச பதவியை விட்டு விட்டு; ஏகு என்ற போதினும் - கானகம் செல்க என்று (கைகேசி) கூறிய சமயத்திலும்; சித்திரத்தின் அலர்ந்த - சுவர் ஓவியத்திலே மலர்ந்த; செந்தாமரை ஒத்திருக்கும் - செந்தாமரையைப் போன்றிருக்கும்; முகத்தினை உன்னுவாள் - திருமுகத்தை நினைப்பாள்.

தாமரை பகலில் மலரும். இரவில் குவியும். ஓவியத் தாமரை எப்போதும் ஒருபடித்தாக இருக்கும். ஓவியத் தாமரை போன்றது இராமன் முகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Both when he was told, 'Take up the true royal rank,'
  2. and when he was told, 'Give up this royalty and go,'
  3. she thinks of his face, which stayed like a red lotus
  4. blooming in a painting.

What the poem says

Cītai remembers that Irāmaṉ's face looked exactly the same when his father told him to take the throne and when Kaikēyi told him to give it up and go into exile.

A real lotus opens by day and closes at night, but a lotus in a painting is always in full bloom. Irāmaṉ's face was like a painted lotus, unchanged by good fortune or bad. This famous image sums up his perfect calm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'meyt tiruppatam mēvu 'eṉṟa pōtiṉum
'it tirut tuṟantu ēku 'eṉṟa pōtiṉum
cittirattiṉ alarnta centāmarai
ottirukkum mukattiṉai uṉṉuvāḷ.