கம்பராமாயணம் 5152 · சுந்தர 4.36

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றலும் - என்று பிராட்டி கூறியதும்; நயந்த சிந்தையாள் - அன்பு நிரம்பிய உள்ளமுடைய; திரிசடை - திரிசடையானவள் (பிராட்டியை நோக்கி); சோபனம் இயைந்த - (உனக்கு) மங்களங்கள் வந்துள்ளன; இது நன்று நன்று - இக் குறி நல்லது நல்லது; எனா - என்று கூறி வாழ்த்தி; உன் துணைக் கணவனை - உன்னுடைய துணைவனான நாயகனை; உறுவது உண்மை - அடைவது சத்தியம்; அன்றியும் - அல்லாமலும்; கேட்டி என்று - யான் கூறுவதைக் கேள் என்று; அறைதல் மேயினாள் - சொல்லத் தொடங்கினாள்.

சிந்தையாள் - குறிப்புமுற்று, பெயரெச்சமாய் திரிசடை என்னும் பெயர் கொண்டது. அன்றி, சிந்தையை உடையவளாய் அறைதல் மேயினாள் என்று கூறுதலும் நன்று. (உண்மை) ஆல். அசை. சோபனம் - மங்களச் சொல் 'ஏழை சோபனம்' என்பது அனுமன் வாழ்த்து (கம்ப. 9967.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she said this, Tiricaṭai, her heart full of love, cried,
  2. 'Auspicious signs have come together! This is good, very good!
  3. That you will rejoin your husband, your companion, is certain!
  4. And besides, listen!' and she began to speak.

What the poem says

Tiricaṭai, loving and warm-hearted, rejoices at Cītai's account. The left-side twitching is an auspicious sign, she says, and it is certain that Cītai will be reunited with her husband.

She then goes on to share further signs of her own, which follow in the next verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum tiricaṭai 'iyainta cōpaṉam!
naṉṟu itu! naṉṟu! 'eṉā nayanta cintaiyāḷ
'uṉtuṇaik kaṇavaṉai uṟutal uṇmaiyāl!
aṉṟiyum kēṭṭi! 'eṉṟu aṟaital mēyiṉāḷ.