கம்பராமாயணம் 5158 · சுந்தர 4.42

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண்டகை இராவணன் - ஆண்மையுடைய இராவணன், வளர்க்கும் அவ் அனல் - வளர்க்கின்ற வேள்விக் கனல்; ஈண்டில - வளரவில்லை (வேள்விக்குண்டத்தில்); இனம் கொள் செஞ்சிதல் - கூட்டமான செங்கரையான்கள்; பிறந்த - உற்பத்தியாகிவிட்டன; தூண்ட அரு மணி விளக்கு - தூண்டுதலை வேண்டாத தீபங்கள்; அழலும் தொல் மனை - ஒளிவீசும் பழைய அரண்மனையானது; கீழைநாள் வான ஏறு எறிய - விடியற்காலை பேரிடிகள் தாக்கப் பெற்றதால்; கீண்டது - பிளக்கப்பட்டு இடிந்தன.

கீழைநாள் - நாளின் கீழ்ப்பகுதி வைகறைவிடியல். மேல்பகுதி - மாலையாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The sacred fire that manly Irāvaṇaṉ keeps
  2. has not blazed up; swarms of red termites have bred there;
  3. the ancient palace, bright with jewel-lamps that need no trimming,
  4. was split apart at daybreak, struck by thunderbolts from the sky!'

What the poem says

More omens of the dream: the sacrificial fire Irāvaṇaṉ tends will not flare, and red termites swarm in the fire-pit instead.

His ancient palace, lit by gem-lamps that never need trimming, is split open at dawn by thunderbolts. Both signs foretell the collapse of his house and his rule.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṇtakai irāvaṇaṉ vaḷarkkum av aṉal
īṇṭila piṟantavāl; iṉam koḷ ceñ cital
tūṇṭa aru maṇiviḷakku aḻalum tol maṉai
kīṇṭatāl vāṉa ēṟu eṟiyak kīḻaināḷ!